நகை மதிப்பீட்டாளர்களை வங்கி ஊழியர்கள்ஆக்கக் கோரி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தூத்துக்குடி பாளை சாலையில் சிஐடியு மாவட்ட
தலைவர் முருகன் தலைமையில்  குடும்பத்துடன்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த
ஆர்ப்பாட்டத்தில்  அனைத்து வங்கிகளுக்கும் லாபம்
ஈட்டித் தருகின்ற நகை மதிப்பீட்டாளர்களை பணி
நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் நகை
மதிப்பீட்டாளர் களுக்கு கால முறை ஊதியம்
மற்றும் அடையாள அட்டை வழங்க கோரியும் .
நகை மதிப்பீட்டாளர்கள் பணி நிரந்தர செய்யும்
..வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு பிடித்தம்
செய்ய மாநில பதிவாளர் 2016ம் ஆண்டு
அமல்படுத்தப்பட்ட நகை மதிப்பீட்டாளர்
கட்டணத்தை உடனடியாக அமுல் படுத்திட நகை
மதிப்பீட்டாளர்கள் அனைவரும் தொழிலாளர் நலச்
சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரியும்
நகை மதிப்பீட்டாளர் தொழிலாளர் நல சட்டத்தை
அமல்படுத்த ., நகை மதிப்பீட்டாளர் முழுமையாக

வழங்கக்கோரி 50க்கு மேற்பட்டோர் இந்த கண்டன
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *