நத்தம் அருகே அரசால் தடைசெய்யபட்ட லாட்டரி விற்றவர் கைது

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட கேரளா உள்ளிட்ட லாட்டரி விற்பனை செய்வதால் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. தனிபடைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விற்பனை செய்யும் பகுதியில் எஸ்.பி. தனிபடை துணை ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவலர்கள் வந்து சோதனை செய்த போது. நத்தம் சேர்வீடு பகுதியை சேர்ந்த செல்வம்(40) என்பவர் விற்பனை செய்தது  தெரியவந்தது.சோதனையில் அவரிடம் இருந்து 12 ஆயிரம் மதிப்பிலான கேரளா லாட்டாரிகள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யபட்டது. இது குறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *