பாவூர்சத்திரம் அருகே பிரபல திருடன் கைது

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இன்று பிற்பகல் பிரபல திருடன் பிடிப்பட்டான்.இவர் பெயர் அய்யப்பன் ஆலங்குளம் அருகே மருதமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவன்.இவன் கேஸ் சிலிண்டர் விற்பனை செய்வது போன்று கேட்டு கையில் முழகாய் பொடி வைத்து முகத்தில் தடவி செயின் பறிப்பு செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது
போலீசாரின் தீவிர விசாரனையில் தெரிய வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *