நத்தத்தில் அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

நத்தம், மார்ச். 26: திண்டுக்கல்  பாராளுமன்ற அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதிமுக ஒன்றியசெயலாளர் ஷாஜகான் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம்.விசுவநாதன், மாவட்ட செயலாளர் மருதராஜ், மாநில பேரவை இணை செயலாளர் கண்ணன், மாவட்ட மாணவரணி இணைசெயலாளர் அசாருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாணார்பட்டி ஒன்றிய செயலாளர் ராமராஜ் வரவேற்றார். கூட்டத்தில் வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். நகரசெயலாளர் சிவலிங்கம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *