தான் ஊழல் குற்றச்சாட்டிற்க்கு ஆளாகத வேட்பாளர் – தெஹ்லான் பாகவி

Comments (0) அரசியல், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மத்திய சென்னை பாராளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி  வேட்பாளர் தெஹ்லான் பாகவி தொகுதி மக்களிடையே வாக்கு சேகரித்தார். எழும்பூர் பகுதிக்குட்பட்ட வேப்பேரி, மேடக்ஸ் தெரு,பேக்கர்ஸ் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று பரிசு பெட்டக சின்னத்திற்க்கு வாக்குகள் சேகரித்தார்.அப்போதுஅம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தெஹ்லான் பாகவி

40 தொகுதிகளிலும் அமமுக கூட்டணி வெற்றி பெறும் என கூறினார்
இந்த தேர்தல் அனைத்து தலைவர்களும் புதிதானது தான்
மதசார்பற்ற பாஜக ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு மக்களுக்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
மத்திய சென்னை பொறுத்தவரை தான் ஒருவன் தான் ஊழல்  குற்றச்சாட்டிற்க்கு ஆளாகத வேட்பாளர்  என தெரிவித்தார்

தேர்தல் ஆணைய நடவடிக்கை ஒரு பக்கம் சார்ந்தாக இருக்க கூடாது
திமுகவை தடுத்து அதிமுகவை ஏற்றிவிட மத்திய அரசு தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் எழும்புகிறது
குடிநீர் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் 
சுகதாரம் சாக்கடை பிரச்சனைகள் முடிவு கட்டப்படும்
எழும்பூர் சென்டரல் ரயில் நிலையம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும்
அமமுக விற்க்கு சின்னங்கள் வழங்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டியதை மக்கள் பார்த்துகொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *