கொடைக்கானலில்  காளியம்மன் கோவில் 70 வது பங்குனி பெருவிழா முன்னிட்டு  தீச்சட்டி ஊர்வலம்

Comments (0) ஆன்மிகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்   காளியம்மன் கோவில் 70
வது பங்குனி  பெருவிழா திருவிழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு
சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் பல்வேறு அபிஷேகங்கள்
செய்யப்பட்டும்  பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக தீச்சட்டி
ஊர்வலம் நடைபெற்றது இதில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அழகு
குத்தியும் தங்கள் நேத்திக்கடனை செலுத்தினர் . இந்த
தீச்சட்டி ஊர்வலமானது டிப்போ காளியம்மன் கோவிலில் இருந்து  ஏரி 
சாலை, 7 ரோடு, பேருந்துநிலையம், அண்ணாசாலை, மூஞ்சிக்கல்,
லாஸ்காட் சாலை வழியாக டோபிகானாலில் உள்ள காளியம்மன்
கோவிலை அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பக்க்தர்கள்
கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *