நத்தத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் – ஆர்வத்துடன் கையெத்திட்ட பொதுமக்கள்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நாடாளுமன்ற தேர்தல் வாக்குபதிவு நெருங்கும் தருவாயில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில்; 100 சதவீதம் வாக்களிப்பு செய்ய வலியுறுத்தி வாக்காளர்கள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நத்தம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகழுவன் மற்றும் வட்டாட்சியர் ஜான்பாஸ்டின் டல்லர்ஸ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தொடங்கி வைத்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து உறுதிமொழியுடன் கையெழுத்திட்டனர். அப்பொழுது வாக்களிப்பது நமது கடமை 100 சதவீதம் வாக்களிப்போம் என பிரச்சாரம் செய்தனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *