கொடைக்கானலில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கொடைக்கானலில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு
சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு 
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வரும் பாராளுமன்ற
தேர்தலை முன்னிட்டு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள வாக்கு
சாவடி மையங்களில் தேர்தல் பணிகள் நடைபெற்ற வருகிறது . இந்த
பணிகளை  திண்டுக்கல் மாவட்ட பொது பார்வையாளர் சுதேஷ் குமார்
முக்தா கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள வாக்கு மையத்தை
பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .இதனை
தொடர்ந்து கொடைக்கானல் பகுதிகளான காமராஜர் சாலை , நாயுடு புரம் ,
அப்செர்வடோரி, பாம்பார் புரம் உள்ளிட்ட பல்வேறு வாக்கு மையங்களில்
பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் . தொடர்ந்து கொடைக்கானல் வருவாய்
கோட்டாச்சியர்  அலுவலகத்தில்  தேர்தல் பொது பார்வையாளர்
தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில்
கொடைக்கானல் புறநகர் மற்றும் கிராம பகுதிகளான குறிஞ்சி
நகர்,வெள்ளக்கவி , மஞ்சம்பட்டி மற்றும் மலை கிராமங்களில் உள்ள வாகு
சாவடியில் எவ்வாறு உள்ளது அங்கு அடிப்படை வசதிகளான கட்டமைப்பு
வசதி,கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி
உள்ளிட்ட வசதிகள் எவ்வாறு இருப்பது என்றும் அதற்கு தேவையான
பணிகள் நடைபெற்றுவருகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார் . இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டாச்சியர்
வில்சன் தேவராஜ் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து
கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *