திருச்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் தேர்தல் பறக்கும் படை பறிமுதல்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திருச்சியில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல்
 ரூபாய் 7.50 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்தி வந்த பல்லடத்தை சேர்ந்த காளிதாஸ் (லாரி டிரைவர்) என்பவரிடம் தாசில்தார் ரேணுகாதேவி விசாரணை நடத்தி காந்தி மார்க்கெட் போலீசில் ஒப்படைத்து புகார். போலீசார் விசாரணை செய் து  வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *