கொடைக்கானல் கிறித்தவர்களின் தவக்கால 6வது வாரத்தை முன்னிட்டு குருத்து ஓலை பவனி

Comments (0) ஆன்மிகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கொடைக்கானல் கிறித்தவர்களின் தவக்கால 6வது வாரத்தை முன்னிட்டு
குருத்து ஓலை பவனி நடைபெற்றது 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கிறித்தவர்களின் தவக்கால
6வது வாரத்தை முன்னிட்டு யேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை எடுத்து
கூறும் விதமாக இன்று குருத்து ஓலை பவனி நடைபெற்றது. இந்த
பவனியானது பேருந்து நிலையம் அருகில் உள்ள CSL புத்தக நிலையதில்
இருந்து தொடங்கி அண்ணாசாலை, KSC திடல்  வழியாக முஞ்சிக்கல்
பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலயம் வரை மக்கள்
குருத்து ஓலை கைகளில் ஏந்தியவாறு பாடல்கள் பாடிக்கொண்டு 
பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்பு ஆலயத்தில் வட்டார அதிபர்
ஜெரோம் ஏரோனிமோஸ் அவர்களால் சிறப்பு திருப்பலி
நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முஞ்சிக்கல், அண்ணாநகர்,
தந்திமேடு, சர்வே நம்பர், எம் எம் தெரு, பாத்திமா குருசடி ஆகிய
பகுதிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட கிருஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *